Saturday, September 19, 2026

 முன்னாள் காதலியிடம் பேசுவது

கத்தி மேல் நடப்பது போல

அவ்வப்போது குத்தி காட்டும்

சிலசமயம் குத்திக்காட்டுவதாய் கோபம்கொள்ளும்

அதனாலே பேசாமலிருப்பது நல்லதல்ல எந்நாளும் காதலிதானே

No comments:

Post a Comment