கவிதை என்று சொல்வதற்கில்லை !இலக்கியமும் இல்லை ,என் உள்ளத்தின் மொழிபெயர்ப்பு !
இத்தனை நாள் எங்கு போனாய்
ஓடி ஒளிந்து கொண்ட உனக்கு
காதல் எதற்கென்கிறாய்
ஆம்
ஒளிந்துகொண்டுதான் இருந்தேன
உன் பேச்சிலும் சிந்தனையிலும்
சிரிப்பிலும் கண்ணீரிலும்
No comments:
Post a Comment