கவிதை என்று சொல்வதற்கில்லை !இலக்கியமும் இல்லை ,என் உள்ளத்தின் மொழிபெயர்ப்பு !
நகரெமெங்கும் மழை
கிராமமெங்கும் மழை
வயல்வெளியெங்கும் மழை
மலைகெளிலும் மழை
உன் தெருவிலும் மழை
என் ஊரிலும் மழை
நாம் மட்டும்தான் பாலைவனமாய் இருக்கிறோம்
No comments:
Post a Comment