Monday, July 31, 2023

மழையினியது!









மழையினியது, மாலையினிது 

மலரினிது, முகிலினிது !

ஈரம் சொட்டும் இலையினிது!

கருங்குறுவை பயிரினது, குருவியின் தேடலினிது !

தேரையின் குரலினிது ,மின்னலின் குறும்பினிது !

தூரத்தெரியும் மலையினிது, காற்றின்மொழியினியது!

மரச்செறிவின் நடுவில் இசையினிது!

தேநீர் வாசத்தின் இடையே வாசிப்பினிது! நீரோடையில் சறுகின் நீச்சிலினிது! முடிவுற்ற மழையின் சாலையினிது!

தேங்கிய நீரின் புகைப்படமினிது 

நனையாத தரையினிது !

 நனைந்தபின் உள்ளமினிது !