கவிதை என்று சொல்வதற்கில்லை !இலக்கியமும் இல்லை ,என் உள்ளத்தின் மொழிபெயர்ப்பு !
விழுந்தாலும் அழகு
நீர்வீழ்ச்சி
மேலெழும்பினாலும் அழகு
பறவை
உயர்வு தாழ்வு என்ற ஒன்று
இல்லவே இல்லை
வாழ்ந்து கொண்டே இரு !
No comments:
Post a Comment