எந்த தெருவில் நீ இருக்கிறாயோ
அது வளைந்து நெளிந்து இருக்கிறது
எந்த வீட்டில் நீ இருக்கிறாயோ மரகதவுகளெல்லாம் மரமாய்
மறுபிறவி எடுக்கின்றன
எந்த அறையில் நீ வசிக்கிறாயோ
அங்கே நித்திரைகள் மரணமைடைகின்றன
கவிதை என்று சொல்வதற்கில்லை !இலக்கியமும் இல்லை ,என் உள்ளத்தின் மொழிபெயர்ப்பு !
No comments:
Post a Comment