Thursday, September 10, 2026

 


காதலின் தேசிய மொழி ,

இரவு நிலவின் இரவல் ஒளி ,

நிலை மாற்றிகள் தேவைப்படாத

 ஒளியிரு விளக்கு 

உன் புன்னகை 

என் எல்லா கவிதைகளுக்குள்ளும் 

ஒளித்து வைத்திருக்கிறேன்

 உயிர் எழுத்தில் வரும் புள்ளிகளாய்

 உன் புன்னகை 


No comments:

Post a Comment