கவிதை என்று சொல்வதற்கில்லை !இலக்கியமும் இல்லை ,என் உள்ளத்தின் மொழிபெயர்ப்பு !
திருவிழா வருமென
நான் காத்திருக்கிறேன்
நீ வருவாயென
திருவிழா காத்திருக்கிறது
ஊர்வலம் வர காத்திருக்கிறது
நம் காதல்
No comments:
Post a Comment