Monday, September 14, 2026

 பெரிதாக ஒன்றும் ஆசையில்லை

அழைத்தாள் எடுத்து பேச தேவையில்லை அலைபேசியில் உன் பெயர்

பதிந்திருந்தால் போதுமானது

கூப்பிடும் தூரத்தில் நீ இருக்க தேவையில்லை புரையேறும்போது என்னை

நினைத்தால் போதுமானது


No comments:

Post a Comment