கவிதை என்று சொல்வதற்கில்லை !இலக்கியமும் இல்லை ,என் உள்ளத்தின் மொழிபெயர்ப்பு !
ஆருயிர் ,ஓருயிர் ,ஈருயிர் என
உருகிய நமக்கு இன்று
இருவருக்கும் வெவேறு குடும்பம்
மறுவாழ்வு இல்லத்தில்
அனாதையாய் நிற்கிறது நம் காதல்
No comments:
Post a Comment