இன்றோடு பதினெட்டாவது நாள்
என் குறுந்செய்திகளில் ஒன்று
உன் ப்ளூ டிக்கில்
தோள் சாய காத்திருக்கிறது
திரும்பிவர வாய்ப்பேயில்லாமல்
பதிலளித்தால் அலைபேசியின்
பாதத்தில் விழுந்தேவிடும்
கவிதை என்று சொல்வதற்கில்லை !இலக்கியமும் இல்லை ,என் உள்ளத்தின் மொழிபெயர்ப்பு !
No comments:
Post a Comment