Monday, September 14, 2026

 அழகாய் இருக்கும் அனைத்தும்

உன்னை நினைவுபடுத்துகின்றன

உன் நினைவுகள் அனைத்தும்

அழகாய் இருக்கின்றன

காலம், தூரம் ஒரு காரணமே

நினைப்பதற்கு அவை தேவையில்லை

ஒரு கவிதை எத்தனை தலைமுறைக்கு

எடுத்து செல்லுமோ அத்தனை

கால அளவுகள் உன் நினைவு !

No comments:

Post a Comment