எனக்கு நீ அழகு
என்ற இலக்கணத்திலிருந்து
இன்றோடு உன்னை விடுவிக்கின்றேன்
உன் தலைக்கனம்
எனக்கு சுமையை தருகிறது
யாருக்காகவோ எதற்காகவோ
உன் அழகை சேமிக்கிறாயோ
அவற்றாலையே அது இழக்கப்படும்
கவிதை என்று சொல்வதற்கில்லை !இலக்கியமும் இல்லை ,என் உள்ளத்தின் மொழிபெயர்ப்பு !
No comments:
Post a Comment