முகவரி அறியாது
அலைபேசி என் தெரியாது
கூகுளை மேப் துணையின்றி
இத்தனை ஆண்டுகள் கடந்து
உன்னை என்னிடம் சேர்த்தத்தின்
பெயர் காதலின்றி வேறேது
தாமதம் தான்
கண்கெட்ட பிறகுதான்
ஆனாலும் காதல் காதல் தான் !
கவிதை என்று சொல்வதற்கில்லை !இலக்கியமும் இல்லை ,என் உள்ளத்தின் மொழிபெயர்ப்பு !
No comments:
Post a Comment