Sunday, September 13, 2026

 தினமும் என் தேநீருக்கும் 

உன் நினைவுக்குமான சுட சுட ஒரு அறப்போராட்டம் 

உன் நினைவுகள் அருந்தி 

தீர்ந்துபோன தேநீரை 

நான் என்ன செய்வது? 

வா... நேரில்...ஒரு தேநீர் குடித்து இதை சரிசெய்வோம்

No comments:

Post a Comment