கவிதை என்று சொல்வதற்கில்லை !இலக்கியமும் இல்லை ,என் உள்ளத்தின் மொழிபெயர்ப்பு !
இருவரும் இணைந்து பயணிக்க ஆசைப்பட்டோம் இயலவில்லை
இணைந்தே இருப்போம்
இரயில் தண்டவாளத்தை போல
No comments:
Post a Comment