Wednesday, September 9, 2026

கண்ணாமூச்சி

 அழைப்பை துண்டித்து 

அடிக்கடி பிளாக் செய்வது 

முதலில் கோபம் வந்தது 

இப்போதெலலாம் ரசிக்கிறேன் 

ஒரு குழந்தையின் கண்ணாமூச்சி விளையாட்டை ரசிக்காமல் 

என்ன செய்ய 

No comments:

Post a Comment