கவிதை என்று சொல்வதற்கில்லை !இலக்கியமும் இல்லை ,என் உள்ளத்தின் மொழிபெயர்ப்பு !
ஒவ்வொரு போகியிலும்
உன் நினைவுகளை எரித்துவிடுகிறேன் மறுநாளே உயிர்த்துவிடுகின்றன
பொங்கல் நாளின் கோலம் வழியாக
No comments:
Post a Comment