Monday, October 2, 2023

இருவரின் காதல் !

 

விலைவாசியையை போல 

நாளுக்கு நாள் அதிகரிக்கிறது 

உன் மீது நான் வைத்திருக்கும் காதல்! 


பணவீக்கம் போல் தினமும் 

ஏற்ற இறக்கமாக செல்கிறது 

 என் மீதான உன் காதல் !


பங்குச்சந்தையை போல 

எந்த உத்தரவாதமும் இல்லாமல் 

தவிக்கிறது நம் இருவரின் காதல் !




No comments:

Post a Comment