மழை காடுகளின் வேர்களை
பிடித்து கதறுகிறேன்
கதிரவனிடம் கொஞ்சம்
கருணைகாட்டச்சொல்லி !
காற்றிடம் பெரும் ஈரப்பதம் வேண்டி
பெருவெளியில் ஒற்றை காலில் தவமிருப்பேன்
ஒளிக்கற்றைகளை வடிகட்ட சொல்லி
ஓசோனுக்கு கடிதம் எழுதுவேன்
சூரிய வெப்பம் தாங்காமல்
அவள் முகத்தை துப்பட்டாவால் மூடாமல் நடக்க!



No comments:
Post a Comment