கவிதை என்று சொல்வதற்கில்லை !இலக்கியமும் இல்லை ,என் உள்ளத்தின் மொழிபெயர்ப்பு !
லூசு ,மங்கி, பேய் ,பிசாசு
இவ்வளவு திட்டியும் சூடு சொரணையே
இல்லையா என கேட்கிறாய்
இவ்வளவு அழகாக ஒருவர் திட்டும்போது யாருக்குத்தான் கோபம் வரும்?
No comments:
Post a Comment