கவிதை என்று சொல்வதற்கில்லை !இலக்கியமும் இல்லை ,என் உள்ளத்தின் மொழிபெயர்ப்பு !
பிறை நிலவில்
பௌர்ணமியை சூட்டுகிறாய்
உன் நெற்றியில் குங்குமம் !
சூரியன் கூட ஓவியம் வரைகிறது
உன் நிழல்!
தாமரையை பார்த்து
மலரும் சூரியன் நான் !
No comments:
Post a Comment