கவிதை என்று சொல்வதற்கில்லை !இலக்கியமும் இல்லை ,என் உள்ளத்தின் மொழிபெயர்ப்பு !
மூளைக்கு சுயபுத்தியில்லை
இதயத்திற்கு சொல்புத்தியில்லை
கண்களுக்கு இவ்விரண்டும் இல்லை
நீ வசித்த பழைய வீடொன்றை
ஒருமித்து ரசிக்கின்றன இம்மூன்றும்
No comments:
Post a Comment