Friday, September 18, 2026

 காற்றாய் நீ வந்து உலுக்கும்வரை என் கவிதைகள் சிக்கி தவித்தன

அந்த பச்சை மரத்தின் அடதிகாலத்து விதைபோல

உருவாக தொடங்கியது அந்த கவிதை காடு

No comments:

Post a Comment