Tuesday, September 8, 2026

என் அன்பு

 கடலவு உண்மிது கொண்ட பிரியத்தை

 ஒரு சொட்டு கண்ணீராய் மாற்றி 

உன் கைகளில் சேர்த்து விட்டு செல்ல காத்திருக்கிறது என் அன்பு 

நீ கிடைப்பாய் என காத்திருக்கவில்லை 

நீ  வருவாய் என எதையும் வைத்திருக்கவில்லை 

உன் நலனை மட்டுமே தேடிக்கொண்டிருந்தது என் அன்பு 

என்னையும் கேளாமல் 

 

No comments:

Post a Comment