இனி பேசி எண்ணாகபோகிறது என்கிறாய்
இருவருக்கும் வேறே வேறே உலகம் என்றானபிறகு
இனி பேசி எண்ணாகபோகிறது
இன்னும் காதல் சாகவில்லை என
ஒரு கம்பன் மீண்டும் பிறக்கலாம்
இருக்கும்போதே இன்னொரு பிறவி
எடுக்கும் வாய்ப்பு கிடைக்கும் அல்லவா
எந்த நேரத்திலும் வரப்போகும் மரணம் நிம்மதியாய் இருக்குமல்லவா


No comments:
Post a Comment