Saturday, July 24, 2010

சிரிப்பு

நான் எப்போதும்
சிரித்துக்கொண்டே இருக்கிறேன் ...
.....ஏனெனில்
வாழக்கையில்
துன்பம் வரும்போதெல்லாம்
சிரிக்கசொல்லி இருக்கிறார்கள் ..!

No comments:

Post a Comment