Monday, July 19, 2010

நினைவுகள்

இரவு , பகல்
இரண்டைத் தவிர
இன்னொரு பொழுது
இருந்தால் நன்றாக இருக்கும்
அப்போதும் உன்னையே நினைக்க..

என் இமைகள்
மூடும் போது
உன் நினைவுகள்
திறந்து கொள்கின்றன..

உன் நினைவுகள் - மனதில்
ஒடிக்கொன்டிருக்க..
ஒடிக்கொன்டிருக்கும்
மின்விசிறியைப் பார்த்து - தனியாய்
நான் சிரிக்க..
கூடியிருந்த நண்பர் கூட்டம்
கும்மி கொட்டி சிரிக்க..
...........
எல்லா சிரிப்புகளிலும் நீயே..!

2 comments:

  1. ///இரவு , பகல்
    இரண்டைத் தவிர
    இன்னொரு பொழுது
    இருந்தால் நன்றாக இருக்கும்
    அப்போதும் உன்னையே நினைக்க..///

    arumaiyana varikal thozhare...
    valthukal!

    ReplyDelete