அந்த தேவாலய திருப்பலியில்
நிறைய கடவுள்கள் வந்திருந்தனர் சிலர் உறங்கிக்கொண்டும் ,
உள்ளூர பேசிக்கொண்டும்!
விளையாடி கொண்டும் ,
வேடிக்கை பார்த்துக்கொண்டும் !சிரித்துக்கொண்டும், சீண்டிக்கொண்டும் !சிலுவையில் இருந்த இயேசு பொம்மையை கேட்டு அடம்பிடித்து கொண்டும் !


No comments:
Post a Comment