Friday, September 18, 2026

 பதினெட்டு ஆண்டு 

ஆயுள் தண்டனையிலிருந்து 

அன்றுதான் வெளிவருகிறேன் 

சிறைவாசலில் நீ காத்திருக்கிறாய் 

மரண தண்டனையாய்

No comments:

Post a Comment