கவிதை என்று சொல்வதற்கில்லை !இலக்கியமும் இல்லை ,என் உள்ளத்தின் மொழிபெயர்ப்பு !
நானும் நீயும் ஒன்றுதான் சொல்லத்தோன்றியது
அந்த சிஃனலில் யாசகம் கேட்பவரிடம்
எப்போது அத்தனை இ எம் ஐ
எனக்கு வந்ததோ அப்போதே
No comments:
Post a Comment