கவிதை என்று சொல்வதற்கில்லை !இலக்கியமும் இல்லை ,என் உள்ளத்தின் மொழிபெயர்ப்பு !
தகுதி உள்ள யாரையும்
தக்க வைத்துக்கொள்வதில்லை
அநேக நிறுவனங்கள்
பன்திறன் கொண்ட பலரையும்
போகிற போக்கில்
புதைத்துவிடுகிறது இந்த
பரிந்துரை
No comments:
Post a Comment