Friday, August 11, 2023

உன் பார்வை

 ஒரப்பார்வையை வீசியெறிந்தாய் 

விழுந்தது என் காதல் 


ஒயின் ஷாப்புக்கு நான்

போவதில்லை – உன்

ஓரப்பார்வை தரும்

போதை எனக்குப் போதும்!


வேரைப் பிரிகின்ற வேளையில்

மண் செய்யும் பிடிவாதம் போல..

என் பார்வை

உன்னோடு ஒட்டிக்கொண்டு போகிறது.




No comments:

Post a Comment