கவிதை என்று சொல்வதற்கில்லை !இலக்கியமும் இல்லை ,என் உள்ளத்தின் மொழிபெயர்ப்பு !
Monday, February 23, 2009
ஒரு வரி கவிதை
அழகான.. ஆழமான.. நெளிவான.. நெகிழ்வான.. நளினமான.. உருவகமாக.. உயிரூட்டமாய்.. உன்னைப்பற்றி.. ஒரு பக்க கவிதை கேட்டாய் எனக்கோ ஒருவரி கவிதைதான் தெரிந்தது.. அது உன் பெயர் தான்..!
simply superb!!!!
ReplyDeletekavithaiku eppadi kavithai elutha mudium....
Arul
nice kavithai keepit up.........bro
ReplyDeleteso nice...........
ReplyDelete