Saturday, April 8, 2023

தமிழ் சொற்கள்

 உன் பெயரில்  

 ஒரு உயிர்களுத்துக்கள் கூட இல்லையென கடன் கொடுத்த மெய்யெழுத்துக்கள் மத்தியில் கவலையோடு தமிழ் உயிர்களுத்துக்கள்

தமிழ் சொற்கள் தேடிக்கொண்டிருக்கிறன்றன

 நீ திருடி சென்றுவிட்ட

  'ம்' என்ற சொல்லை!

தமிழுக்கு மூன்று காலம் மட்டுமே பிடிக்கும் நீ பேசிய ,பேசுகின்ற, பேசப்போகிற !

உன் நுரையீரல்வரை சென்று ஒப்பந்தமிட்டு

 விலைபேசாமல் வாங்கி கொள்கிறது காற்று!

நீ பேசிய சொற்களையெல்லாம் !




No comments:

Post a Comment