கவிதை என்று சொல்வதற்கில்லை !இலக்கியமும் இல்லை ,என் உள்ளத்தின் மொழிபெயர்ப்பு !
சுற்றுசூழல் பாதுகாப்பு பற்றிபாடம்எடுக்கின்றனர்
ஏரி நீர் நிலைகளை அழித்து கட்டிய கல்லூரிகளில்!
No comments:
Post a Comment