Thursday, November 1, 2012

நிலம்

நிலம் புயலில்
நனைந்துவிடாமல் இருக்க
சாலைக்கு
குடை பிடிக்கும்
மரங்கள் ..
(இடம் கல்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலை)

No comments:

Post a Comment